பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபஷ 03ம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபஷ 03ம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்தமை எமது இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்பத்தை குறிப்பதாக உள்ளது என இந்திய ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்
தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இணக்கம்
புதிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குமென இந்திய பிரதமர் தெரிவிப்பு
2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது.
இரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 28ம் திகதி பிற்பகல் புது டில்லியை சென்றடைந்தார்.
எதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குவிதிகளை சட்டம் ஒன்றாக அங்கீகரிக்க பாராளுமன்றத்தின் ஆதரவை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய¸ கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கைவிடுத்தார்
இது தொடர்பான யோசனையை எதிர்வரும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் (Aliana Teplitz) 22ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சிறுநீரக நோயினால் அவதியுறும் அப்பாவி மக்களுக்கான செயற்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணிப்பு
சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணிக்கும் அவுஸ்திரேலிய அனு விஞ்ஞான தொழிநுட்ப நிறுவனத்திற்கும் (ANSTO) இடையே இலங்கையில் பரவி வரும் நோய்க் காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய் பற்றி ஆய்வு செய்வது தொடர்பான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மேலும் இரண்டு வருடங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.
“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் சிறந்த 10ம் திகதி புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கொகரல்ல மத்திய கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவன் பசிந்து மிஹிரான் 05 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.