அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்

பிரதான நோக்கம்

இலங்கை நாட்டினுள் சிறந்ததொரு வெகுசன ஊடகக் கலாசாரமொன்றினை உருவாக்கும் நோக்கில் தேசிய ரீதியிலான கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக வேண்டிய திட்டமிடல்கள், நிகழ்ச்சிகள், திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்காக வேண்டித் தேவையான வசதிகளை கட்டியெழுப்புதல்> அவ்வாறான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாகவும் புதுத்தெம்புடனும் ஒழுங்கமைத்தல், செயற்படுத்தல் மற்றும் அதற்காக வேண்டி தேவையான அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச> அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பினை செயற்படுத்திச் செல்லல்.

பிரதான பதவிகள் (பதவிஇ தொலைபேசி இலக்கம்)

திருமதி யூ. பி. எல். டி. பத்திரண

திருமதி யூ. பி. எல். டி. பத்திரண

நடிப்பு மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும்   திட்டமிடல்)

011-2513 943

011-2512 343

adsecdev@media.gov.lk

திருவாளர். ஜே.டப்ளியூ.எஸ். கித்சிரி

திருவாளர். ஜே.டப்ளியூ.எஸ். கித்சிரி

மேலதிகச் செயலாளர்

011-2513 470

011-2513 470

dirdev@media.gov.lk

 செல்வி டப்ளியூ.ஏ.பி. வெல்லப்புலி

செல்வி டப்ளியூ.ஏ.பி. வெல்லப்புலி

மேலதிகச் செயலாளர்

011-2513 470

011-2514 351

dirplan@media.gov.lk

திருமதி. எம்.சீ.எஸ். தேவசுரேந்திர

திருமதி. எம்.சீ.எஸ். தேவசுரேந்திர

மேலதிகச் செயலாளர்: திட்டமிடல்

011-2513 466

011-2513 466

adplan@media.gov.lk

உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)

011-2513 451

011-2513 462

asdev@media.gov.lk