முகப்புஅமைச்சு
நோக்கு
"நன்கு அறியப்பட்ட, பன்மைத்துவ மற்றும் ஆற்றல்மிக்க சமூகம்"
பணி
"மக்கள் நேயமுடன் கூடிய, அபிவிருத்தி சார்ந்த, சுதந்திரமான மற்றும் பொறுப்பான இலங்கைக்கான ஊடக கலாச்சாரத்தை நிறுவுவதற்காக கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்க வசதி செய்தல், நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்."

வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
அமைச்சர்
வெகுஜன ஊடக அமைச்சு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

வைத்தியர் ஹன்சக விஜேமுனி
சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர்