நிருவாகப் பிரிவு
வெகுசன ஊடக அமைச்சின் பணிகளை நிறைவேற்றுவதற்காக வேண்டி உள்ளக நிருவாக செயற்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்வதினூடாக சிறந்த செயல் திறனை அடைந்து கொள்வதற்காக வேண்டி அமைச்சின் உயர் முகாமைத்துவத்திற்கு உதவுதல்.
உள்ளக மற்றும் வெளியக நபர்களை திருப்த்திப் படுத்தி திறன்மிக்க அரச சேவையொன்றினை உருவாக்குவதற்காக உயர் முகாமைத்துவத்திற்கு உதவுதல்.
- பாராளுமன்ற வினாக்களுக்கு விடையளித்தல் மற்றும் அமைச்சின் ஆலோசனைக் குழுவினை நடாத்துதல்
- அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்களின் நிருவாக மற்றும் முகாமைத்துவச்
செயற்பாடுகளுக்காக ஆலோசனை வழங்குதல் - கணக்காய்வு மற்றும் முகாமைகத்துவக் குழு செயற்படுத்துதல்
- ஒழுக்காற்று ஆய்வுகள் மற்றும் அடிப்படை ஆய்வுகளை நடாத்துதல்
- பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து நடாத்துதல்
- திறன் மற்றும் தர விருத்தி நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்
- பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளல், தபால் நடவடிக்கைகளுக்கு உரியதான மின்சாரம், நீர் தொலைபேசி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக்களை ஒழுங்கு செய்தல்
- மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்
- அரச பொறுப்பு முயற்சிகள் குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்
- அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்ததான நிறுவனங்களிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற வெளிநாட்டு விடுமுறை விண்ணப்பங்களை அமைத்தல்
- அமைச்சுடன் இணைந்ததான அனைத்து நிறுவனங்களினதும் நடவடிக்கைகளை கண்காணித்தல்
- அமைச்சின் உள்ளக ஆளணியினர்கள், இணைந்த சேவை அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புக்களை பராமரித்தல், அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களுக்கு சேவை இடமாற்றம் கிடைக்கப் பெற்று வருகின்ற இலங்கை நிருவாக சேவையின் அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புக்களை பராமரித்தல், ஆளணியினர்களை ஆட்சேர்ப்புச் செய்தல், கடன்வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், அக்ரஹார காப்பீட்டினைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் விடுமுறை ஆவணங்களை நடாத்திச் செல்லல்.
- அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களின் பணிப்பாளர் சபையினை நியமித்தல்
- அமைச்சு மற்றும் இணைந்ததான நிறுவனங்கள் தொடர்பாகவும் மற்றும் அவற்றிற்கு
- எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு சட்ட ரீதியான வழிமுறைகளை மேற்கொள்ளல்
- நிதிப் பிரமானம் 630 இற்கு இணங்க அரச அச்சகக் குழுவினை செயற்படுத்தல் அமைச்சரவை விஞ்ஞாபனங்களை முன்வைத்தல்
- அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை
பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கு முடியுமானவாறு அமைச்சரவை
அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் - பாராளுமன்ற வினாக்களுக்கான விடைகளை வழங்குதல் மற்றும் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் அலுவல்களை நிவர்த்திச் செய்தல்
- அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களில் நிருவாகம் மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக ஆலோசனை வழங்குதல்.
- கணக்காய்வுக் குழு மற்றும் முகாமைத்துவக் குழுக்களை செயற்படுத்தல்
- அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் முகமைத்துவ விடயங்களுக்காக வழிகாட்டுதல்
- பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல் மற்றும் நடாத்துதல்
- அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்ததான நிறுவனங்களுக்கு உரியதான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாக்களை ஒழுங்கு செய்தல்
- திறன் மற்றும் தர விருத்தி நிகழ்ச்சிகளை முகாமைத்துவப் படுத்தல்
- அமைச்சின் நிலையான சொத்துக்களை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்
- அமைச்சின் பராமரிப்பு, மின்சாரம், நீர், தொலைபேசிப் பட்டியல், போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்ததான நிறுவனங்களின் உள்நாட்டு,
வெளிநாட்டு சுற்றுலாக்கள், புலமைப் பரிசில் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் - அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வெளிநாட்டு விடுமுறை விண்ணப்பப் படிவம் தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சுடன் இணைந்ததான அனைத்து நிறுவனங்களினதும் நடவடிக்கைகளைக்
கண்காணித்தல் - தகவல் உரிமைகள் சட்டத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்தல்
- தகவல் அதிகாரிகள் மற்றும் பெயர் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகளின் தரவு முறைமைகளை புதுப்பித்தல்
- தகவல் உரிமைகள் தொடர்பான இணையத் தளத்தினை புதுப்பித்தல்
- தகவல் உரிமைகள் தொடர்பான சட்டம் தொடர்பில் அரச அதிகாரிகள் குடிமக்களை அறிவூட்டுதல் மற்றும் தகவல் உரிமைகள், அதனுடான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல்
- தகவல் உரிமைகள் தொடர்பான ஆணைக் குழுவடனான தெடார்புகளை
ஒருங்கிணைத்தல் - தகவல் உரிமைகள் தொடர்பான குயஉந டீழழம பக்கத்தினை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்
- நிதிப் பிரமானம் (நி.பி. 630)
- நிர்வாக விதிமுறைகள்
- சட்டங்கள்
2016 இலக்மக் 12 கொண்ட தகவல்கள் அறிந்து கொள்ளும் உரிமைகள்
தொடர்பான சட்டம்
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனச் சட்டம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம்
அரச அச்சக கூட்டுத்தாபனச் சட்டம்
வ-ப ஐக்கிய பத்திரிகைகள் கம்பனிச் சட்டம்
இலங்கை மன்றம் நிறுவனத்தின் சட்டம் - சுற்று நிருபங்கள்
அரச நிருவாக சுற்றரிக்கை
முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை
திரைசேறிச் சுற்றரிக்கை
உள்ளகச் சுற்றரிக்கை - வேறு வழிகாட்டல்கள்
அரசின் டென்டர் நடைமுறைகள் மற்றும் கொள்முதல்
- தகவல் உரிமைகள் சட்டம் தொடர்பாக 4000 தகவல் அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக 100 பயிற்சித் திட்டங்கள் நடாத்தியமை
- அமைச்சின் அதிகாரிகளுக்காக பயிற்சி நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல்
1. திரு. எஸ்.ஆர்.டப்ளியு.எம்.ஆர்.பி. சத்குமார அவர்கள்
மேலதிகச் செயலாளர் (நிருவாகம்)
தொ.பே. 0112-513398 – உள்ளக (108)
தொ.ந 0112-512326
ஈ-மெயில
02. செல்வி. ரியாஸா எம் நௌபல் அவர்கள்
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிருவாகம் 1)
தொ.பே. 0112-514632 – உள்ளக (111)
தொ.ந 0112-513462
ஈ-மெயில்
03. திருமதி. எஸ்.டீ.என்.எஸ். ஜயசேன அவர்கள்
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிருவாகம் 2)
தொ.பே. 0112-512052 – உள்ளக (189)
தொ.ந 0112-515701
ஈ-மெயில்
04. திருமதி. ரி.வி. தனசிங்கம் அவர்கள்
உதவிச் செயலாளர்
தொ.பே. 0112-512524 – உள்ளக (110)
தொ.ந 0112-515700
ஈ-மெயில்
05. டீ.பி.யு. வேலாரத்ன அவர்கள்
சட்ட அதிகாரி
தொ.பே. 0112-513468 – உள்ளக (161)
தொ.ந 0112-513468
06. திருமதி. பி.டீ. தியமந்தி அவர்கள்
மொழிபெயர்ப்பாளர்
தொ.பே. 0112-512524 – உள்ளக (110)
தொ.ந 0112-512052
ஈ-மெயில்