உள்ளக கணக்கீட்டுப் பிரிவு
-
அமைச்சின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் நிலவுகின்ற உள்ளக நிருவாக முறைமையினுள் பங்கேற்று அந்த நடவடிக்கைகளிலும் மற்றும் தவறுகள் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்கு மற்றும் தெளிவு படுத்திக் கொள்வதற்கும் பிரயோகிக்கின்ற உள்ளக தேடல்களின் போதான முறைமை மற்றும் போதும் என்ற தன்மை தொடர்பான தொடர்ந்தேர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சுயாதீன கணிப்பீடொன்றினை செயற்படுத்திச் செல்லல்.
-
அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முன்மொழி முறைமைகள் செயற்படுத்துகின்ற போதும் மற்றும் திட்டமிடல் , நிகழ்ச்சிகளை பூரணப்படுத்துகின்ற போது பெற்றுக் கொண்டுள்ள முன்னேற்றங்களை உறுதிப்படுத்துவதற்hக வேண்டி கணக்கு வழங்கும் அதிகாரி மற்றும் முன்னேற்ற விசாரணைக் குழுவிற்கு உதவியாக இருத்தல்.
-
அமைச்சின் தலைவர் மற்றும் முன்னேற்ற/ விசாரணைக் குழுவிற்கு இடையில் இணைப்பாளராகச் செயற்படுதல்