அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ (Martin Kelly), அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி (Anthony Renzulli) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா (Sugiyama Akira) இன்று ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷிஹிரோ கிதமுரா (Toshihiro Kithamura), பிரதி செயலாளர் தகேஷி ஒஷகி (Takeshi Ozaki) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.