சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவராக நியமிக்கப்படட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன இன்று (28) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடதக்கது.