பிரிவினைவாதமற்ற நாட்டை உருவாக்குவதற்கு கல்வி வழிவகுத்தாலும், சமூக அமைப்பில் அவ்வாறே நடக்காதது பிரச்சினைக்குரியது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். வெலிகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போர்வீரர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.