பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கையின் வெளிநாட்டுத்; தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் சுமூகமாக கலந்துரையாடப்பட்டது.