‘பெப்ரவரி தொடக்கம் ஒக்டோபர் வரையான ரஷ்ய புரட்சியின் மரபுரிமையும் இன்றைய இலங்கையும்’ எனும் தலைப்பிலான பிரதான உரையை பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ஆற்றினார்.
நூற்றாண்டு விழாவோடு இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.