தகவல் அறியும் உரிமையை நாட்டு மக்களுக்கு வழங்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 17ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான இணையத்தளமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த இணையத்தளத்தின் முகவரி http://www.rti.gov.lk என்பதாகும்.

RTI 17