அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று மாலை (31) பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.


இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது