பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சராக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் அமைச்சராக கருணாரத்ன பரணவித்தானவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது