மாகாண ​போக்குவரத்துத்துறை அமைச்சர்கள், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.