ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன, அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவ ஆகியோரின் பங்களிப்பில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் ஜயம்பதி விக்கிரமரத்ன, சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன, அஜித் பி.பெரேரா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இக்கருத்தரங்கின் போது தற்போதைய அரசியல் நிலைமை, அரசியலமைப்பு திருத்தத்துடன் தொடர்புள்ள விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.