இச்சந்திப்பின் ​போது இரு நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நட்புறவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்மனாவ, மேலதிக செயலாளர் பி.கே.எஸ். ரவிந்தர ஆகியோர் இச்சந்திப்பின் ​போது உடனிருந்தனர்.