பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை தன்னாலான ஆதரவை வழங்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் நேற்று,(20) நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.