இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்படுகிறார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவரை வரவேற்றார்.