அவ்வகையில் சட்ட, ஒழுங்கு இராஜாங்க அமைச்சரான பிரியங்கர ஜயரத்ன மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

அவ்வாறே புத்த சாசன பிரதி அமைச்சராக சாரதீ துஷ்மந்த மித்ரபால ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். சாரதீ துஷ்மந்த மித்ரபால, ஏற்கனவே பிரதி நீதி அமைச்சராகவும் பணி புரிகின்றார்.