அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன ஆகியோரின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவவின் பங்களிப்பில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பங்களிப்பில் நத்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.