நேற்று வாக்கெடுப்பின் போது 13 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமானது.