பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) மாலை மோல்டா நாட்டினை சென்றடைந்தார்.

மோல்டா அரசு மற்றும் பொதுநலவாய அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் மோல்டா சர்வதேச விமான நிவலயத்தில் வைத்து ஜனாதிபதியை வரவேற்றனர்.