இம் மாநாட்டில் 53 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற் றும் அந் நாடுகளின் உயர் மட்டத் தூதுக் குழுக்களும் கலந்துகொள்ளவுள்ளன.

கடந்த பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெற்றது. பொது நலவாய நாடு களின் அரச தலைவர்கள் மாநாடு கொழும்பிலும் ஏனைய துறை சார்ந்த அமைச்சர்கள் மட்ட மாநாடு அம்பாந் தோட்டை, காலி போன்ற மாவட்டங் களிலும் சிறப்பாக இடம்பெற்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி மாநாட்டில் பங்கேற்பதுடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் சர்வதேச தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த் தைகளை நடத்தவுள்ளார்.