தேசிய தீபாவளி தின வைபவம் நேற்று மாலை அலரிமாளிகையில் நடந்தது இதில் அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் தமிழ் பாரம்பரியங்களோடு வரவேற்கப்படுவதைப் படத்தில் காணலாம்.