இன்று (05) உலக குடியிருப்புத் தினமாகும்.

உலக குடியிருப்புத் தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்முறை யாவருக்கும் பொதுவான இடங்கள் என்ற தொனிப்பொருளில் தேசிய குடியிருப்புத் தினம் கொண்டாடப்படவுள்ளது.