இலங்கையின் 22வது பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவேயாகும்.

இவ்விஜயத்தின் போது பிரதமர், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமைச்சரவை அமைச்சர்கள், அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.