இலங்கையில் 10ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியானது 'உங்கள் எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு' என்ற தொனிப்பொருளில் இம்முறை நடைபெறுகிறது.

ஒரே கூரையின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவர்களும் நிறுவனங்களும் சந்தித்தித்துக்கொள்ள ஏதுவாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.

கொழும்பு அச்சுக் கல்வி கண்காட்சி பிரதான இடம் வகிக்கிறது. இக்கண்காட்சி ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த வருட கண்காட்சியில் சுமார் 12000 மாணவர்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.