தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்த ஜனாதிபதி- இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல் செய்தியையும் கையளித்தார்.

ஜனாதிபதியின் இரங்கல் செய்தியை தாங்கிய மடலை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று பகல் இந்தியா பயணமானார்.