அலரி மாளிகையில் Â நடைபெற்ற தீபாவளி உற்சவத்தின் போது இந்து மத குருமார்கள் இந்து கலாசார முறைப்படி காளாஞ்சிகொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வழங்கும் போது எடுத்த படம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் பீ. திகாம்பரம், ஜனாதிபதியின் ஆலோசகர் பாபு சர்மா குருக்கள் உட்பட இந்து மத குருமார்களும் படத்தில் காணப்படுகின்றனர்.