இலங்கைத் திருநாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது எடுத்த படம்.