சுகாதார அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்ற அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாற்சோறு ஊட்டி மகிழ்வதைப் படத்தில் காணலாம். அமைச்சரின் பாரியார் டொக்டர் சுஜாதா சேனாரத்னவையும் அருகில் காணலாம்.