ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாதிலக, நகர அபிவிருத்தி நீர்வள முகாமைத்துவ அமைச்சராக ரவூப் ஹக்கீம், பெருந்தெருக்கள் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சராக கபீர் ஹசீம், மீள் குடியேற்ற, புனர்வாழ்வு, புனரமைப்பு, இந்து கலாசார அமைச்சராக டி. எம். சுவாமிநாதன், தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக ரிஷாத் பதியுதீன் ஆகியோர் தமது அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றபோது எடுத்த படங்கள். (படங்கள் : அஷ்ரப் ஏ.