பொதுமக்கள் மீது வரிசுமத்தப்படாத வகையில் அநேக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இடைக்கால வரவு -செலவுத் திட்டத்திற்கூடாக நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.புதிய அரசாங்கத்தினால் எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு - செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
இடைக்கால பட்ஜட்: 20 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு வீண் செலவுகள், களியாட்டங்களை தவிர்த்து பெருமளவு நிதிசேமிப்பு
