* மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன்
 விமான நிலையத்தில் வரவேற்பு

* பிரதமர் மோடி ஜனாதிபதி முகர்ஜpயுடன் இன்று சந்திப்பு

* பயணிகள் விமானத்தில் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம்

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் (15 ஆம் திகதி) புதுடில்லி சென்றடைந்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கு புதுடில்லி விமான நிலையத்தில் அரச மரியாதையுடன் கூடிய மகத்தான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்ததும் இந்திய இராஜாங்க அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன்.