இந்திய முன்னாள் பிரதர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தபோது எடுத்த படம்.