அத்தியாவசிய பொருட்கள் உட்பட வரவு - செலவு திட்டத்தில் விலை குறைப்பு செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விலைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்றை அரசாங்கம் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது. அத்துடன் விலை குறைப்பு செய்யப்பட்ட விலைகளில் பொருட்கள் பொதுமக்களை சென்றடைகின்றனவா? என்பதை கண்டறிய பொறிமுறையொன்றை...
விலைக்குறைப்பை கண்டறியும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபையிடம் பொருட்களின் விலைகள் வர்த்தமானி மூலம் அறிவிப்பு
