லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் அமரர் டீ.ஆர்.விஜே வர்தனவின் 129 ஆவது ஜனன தினம் இன்றாகும். இவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பல்வேறு சமய அனுஷ்டானங்கள் நேற்று நடைபெற்றன.