ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தபால் அமைச்சிலுள்ள தமது அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பெல்பிட்ட உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.