க.பொ.த உயர்தர செய்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமானதென பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.