500 மில்லியன் டொலர் நேற்றைய தினம் பிணை முறிக்காக செலுத்த முடிந்துள்ளமை அரசாங்கத்திற்கு ஒரு பாரிய வெற்றியாகும் என ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
உரிய தினத்தில் பிணை முறிக்காக 500 மில்லியன் செலுத்த முடிந்தமை அரசாங்கத்தின் வெற்றி என ஊடக அமைச்சர் தெரிவிப்பு.
