தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடகவியலாளர்கள் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று (14) கடமைகளை ஏற்றார் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள். இந்நிகழ்வில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.