செயற்பாடுகளுக்காக 05 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் 17ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.
புதிய கண்டுபிடிப்புகளினூடாக தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகள் பலவற்றை பெற்றுக்கொண்டுள்ள மாணவன் சதுர மதுமால் திருகோணமலை தந்தலாவ மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவனாவான்.