மொனராகலையிலுள்ள பல்வேறு கிராமப் புறங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி வரையில் இடம்பெறும்.
'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' எனும் இந்த தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.