வான்படை தளபதியாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் முதன்முறையாக இன்று ஜனாதிபதியை சந்தித்ததுடன், இதன்போது சம்பிரதாயபூர்வமான நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.