சரித ஹேரத் அவர்கள் இன்று (08) முற்பகல் வெகுசன ஊடகம் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் தனது அலுவல்களை ஆரம்பித்தார்.
இந் நிகழ்வில் மேலதிகச் செயலாளர்களான திருமதி. ரமணி குணவர்தன மற்றும் திருமதி சுசித்ரா கன்னங்கர ஆகியோரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. நாலக்க கலுவவ உட்பட அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.