ஆசிய அமைப்பிற்கு உட்பட்ட நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர்நிலை தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
பிராந்திய அடையாள பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சவால்கள் தொடர்பில் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
மாநாட்டின் ஆரம்ப கூட்டத்தொடரில் வியட்நாம் பிரதமர் வரவேற்புரையை நிகழ்த்த உள்ளார். சிங்கப்பூர் பிரதமர் மற்றும் துணைப் பிரதமரும் கருத்து வெளியிட உள்ளனர்.
ஆசிய நாடுகளின் தலைவர்களின் கலந்துரையாடல் சபை நிகழ்வும் இங்கு இடம்பெறும்.