மிஹிந்தலை புண்ணிய பூமிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் மின்னொளி பூஜையை ஆரம்பித்து வைத்தார்.
மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரத்தன நாயக்க தேரர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பீ.ஹரிசன், சந்ராணி பண்டார, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷான்த குரே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.