யோகா ஆலோசகர்கள் 15 பேருக்கான சான்றிதழ்கள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்து அவர்களினால் யோகா தொடர்பான இரண்டு நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது சர்வதேச யோகா தின நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (23) முற்பகல் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.