இதன் பிரகாரம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக திரைப்படப் பணிப்பாளர் திருமதி. இனோக்கா சத்யாங்கனி> சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) திருமதி திலக்கா ஜயசுந்தர> செலசினே நிறுவனத்தின் தலைவராக திருமதி. உமா ராஜமகேந்திரன்> இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் தலைவர் திரு. சித்தி முஹம்மட் பாரூக் ஆகியோர் நியமணங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இச்சந்தர்ப்பத்திற்கு நிதி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ எரான் விக்கிரமரத்ன அவர்கள்> நிதி மற்றும் வெகுசன ஊடகத்தின் பிரதி