ஈரான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலி லரிஜானி அவர்கள் (Ali Larijani) உள்ளிட்ட தூதுக் குழுவினர் அலரி மாளிகையில் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்தனர்.